இந்திய கிரிக்கெட் அணி வீரர் முகமது ஷமியின் மனைவி ஹசின் ஜகன் வெளியிட்டுள்ள புகைப்படம் கலவையான விமர்சனத்தை சந்தித்துள்ளது.
மொடலாக உள்ள ஹசின் அடிக்கடி சமூகவலைதளங்களில் தனது புகைப்படங்களை வெளியிடுவார்.
சில சமயம் எல்லை மீறிய கவர்ச்சி புகைப்படங்களையும் வெளியிட்டு சர்ச்சையை கிளப்புவார்.
இந்த நிலையில் அழகாக இருக்கும் தனது புதிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் ஹசின் ஜகன்.
View this post on Instagram
பலரும் அந்த புகைப்படம் நன்றாக இருப்பாக பாராட்டினாலும், சிலர் ஹசினை கிண்டல் செய்து விமர்சித்து வருகின்றனர்.
முகமது ஷிமிக்கும், ஹசினுக்கும் சுமூகமான உறவுமுறை எப்போதும் இருந்ததில்லை. தன்னை ஷமியும் அவர் குடும்பத்தாரும் அடித்து கொடுமைப்படுத்தியதாக முன்னர் ஹசின் குற்றஞ்சாட்டினார்.
ஆனால் இந்த குற்றச்சாட்டுகள் எதுவும் இன்னும் நிரூபிக்கப்படவில்லை. பல காலமாகவே இருவரும் பிரிந்து தான் வாழ்கின்றனர். ஆனாலும் அவர்கள் இன்னும் விவாகரத்து செய்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.