வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற திரைப்படத்தின் திரைப்படத்தின் மூலம் பிரபலமான நடிகை ரேஷ்மா புஷ்பா புருஷன் என்ற காமெடி மூலம் மிகப் பிரபலமாகினார்.
இந்த திரைப்படத்திற்கு பிறகு ரேஸ்மா பிக் பாஸ் 3 சீசனில் போட்டியாளராக பங்கேற்றார். அதில், தனது முத்திரையை பலமாக பதித்தார். அதனையடுத்து, அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி சமூக வலைதளங்களில் மிகவும் கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.
View this post on Instagram
தற்போது, அவர் இன்ஸ்டாகிராமில் யாரும் எதிர்பாராத வகையில் கவர்ச்சி கடலாக காட்சியளிக்கிறார். இதற்கு உடுத்தாமலே இருந்துக்கலாம் என்ற ரீதியில் ரசிகர்கள் அவரை விளாசிக்கொண்டு கமெண்ட் செய்து வருகின்றனர்.
View this post on Instagram