பின்னழகை காட்டியபடி ரம்யா பாண்டியன் வெளியிட்ட புகைப்படம்!

கடந்த 2016-ஆம் ஆம் ஆண்டு ராஜு முருகன் இயக்கத்தில் வெளியான ஜோக்கர் படம் மூலம் தமிழ் நெஞ்சங்களில் குடிபுகுந்தவர் ரம்யா பாண்டியன்.

அதனைத்தொடர்ந்து, தாமிரா இயக்கத்தில் சமுத்திரகனி ஜோடியாக ’ஆண் தேவதை’ படத்தில் நடித்தார்.

இதையெல்லாம் தாண்டி இவரை ஒரே நாளில் புகழ்பெற செய்தது மொட்டை மாடி போட்டோஷீட் தான்.

சேலை அணிந்து கொண்டு ரசிகர்களை ஈர்த்து பலரின் கனவுக்கன்னியாகவும் வலம் வந்தார்.

தொடர்ந்து குக் வித் கோமாளி சீசன் 1ல் கலந்து கொண்டு, தனது சமையல் திறனையும் நிரூபித்தார்.

அதில், இவருடன் சேர்ந்து கொண்டு புகழ் அடித்த லூட்டிகள் இன்று வரை பேமஸ் தான்.

 

View this post on Instagram

 

A post shared by Ramya Pandian (@actress_ramyapandian)


இதனையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, தான் ஒரு சிங்கப்பெண் என்பதை நிரூபித்தார்.

தற்போது கூட ரசிகர்களை கவர்ந்த சின்னத்திரை நாயகிகளில் பட்டியலில் முதலிடத்தில் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளார்.

இந்நிலையில் தற்போது இவர் நடத்தியுள்ள போட்டோஷீட் புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.