சாய் பல்லவியை கூப்புக்கு அனுப்பிய தங்கச்சி.!

நடிகை சாய் பல்லவி மலையாள படத்தை தொடர்ந்து தெலுங்கு படத்திலும் காலடி எடுத்து வைத்தார். சாய் பல்லவிக்கு இங்கும் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.

கோலிவுட்டில் இயக்குனர் விஜய் இயக்கத்தில் வெளிவந்த தியா என்ற திரைப்படத்தில் நடித்தார். ஆனால் இப்படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. அதன் பிறகு நடிகர் தனுஷுக்கு ஹீரோயினாக மாரி 2 படத்தில் நடித்தார்.

பின் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக செல்வராகவன் இயக்கத்தில் உருவாக்கப்பட்ட என் ஜி கே திரைப்படத்தில் நடித்தார். இப்படங்களில் சாய் பல்லவி நடிப்பு பாராட்டப்பட்டது. சாய்பல்லவி தற்போது தன்னுடைய தங்கையுடன் உள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.

புகைப் படத்தைப் கண்ட ரசிகர்கள் நடிகை சாய்பல்லவி யைப் போலவே அவருடைய தங்கையும் மிகவும் அழகாக உள்ளதாக கூறி,இணையத்தில் போட்டோவை ஷேர் செய்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Pooja Kannan (@poojakannan_97)