பளீர்னு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பாடாய் படுத்தும் நடிகை ராய் லட்சுமி.!

கற்க கசடற எனும் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை லட்சுமிராய். இவர் அதனைத்தொடர்ந்து அரண்மனை, தாம்தூம், மங்காத்தா, காஞ்சனா, மொட்ட சிவா கெட்ட சிவா உள்ளிட்ட பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார்.

லட்சுமிராய் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து இருக்கின்றார். கடந்த 2014 ஆம் ஆண்டில் பாலிவுட்டில் ஜூலி 2 என்ற படத்தில் இவர் படுகவர்ச்சியாக நடித்து இருப்பார். அந்த படம் தோல்வியை தழுவியது. பட வாய்ப்புகள் அவருக்கு மிகவும் குறைவாகவே இருப்பதால் இந்தி படங்களில் நடிக்க தனி கவனம் செலுத்தி வருகின்றார். அத்துடன் தனது உதட்டை அழகாக மாற்ற அவர் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டதாக சர்ச்சையில் சிக்கினார்.

இந்த நிலையில், ஒரு வெப் சீரிசில் லட்சுமி ராய் நடித்து வருகின்றார். அதில், அரை நிர்வாண காட்சிகளில் நடித்து இருக்கின்றார். மேலும், லிப்லாக் சீனில் நடித்து இருக்கின்றார். அவர் தற்போது வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் வெளியிட்ட புகைப்படம் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Raai Laxmi (@iamraailaxmi)