வெளிநாட்டில் வாழும் தமிழ் அன்ரிகள் மீது தமிழ் யுவதி ஒருவர் குற்றம் சுமத்தியுள்ள காணொளி சமூகவலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
வெளிநாட்டில் வாழ்கின்ற நம்மவர்களில் சிலர் பிள்ளைகளுக்கு தமிழ்மொழியை கற்று கொடுப்பதொ அல்லது தமிழில் அவர்கள் பேசுவதையும் கௌரவகுறைவாக நினைப்பவர்களும் இருக்கின்றனர்.
அதேவேளை நம் தாய்மொழியையும் நமது பண்பாடுகளையும் வெளிநாட்டில் பிறந்திருந்தாலும் தம் பிள்ளைகள் நன்கறிய வேண்டும் என நினைக்கும் பெற்றோர்களும் உள்ளனர்.
இந்நிலையில் அங்கு அங்கு பிறந்து ஆர்வமாக தமிழ் மொழி கற்றுவரும் யுவதி ஒருவர் , தாய்நாடில் இருந்து வெளிநாட்டிற்கு சென்று அங்கு வாழும் தமிழ் அன்ரிகள் சிலர் தமிழ் மொழியினை பேசுவதை தரக்குறைவாக நினைப்பதாக பகிரங்கமாக குற்றம் சுமத்தியுள்ளார்.