ஆர்ஜே வாக இருந்து யூ டியூப் மூலமாக ரசிகர்கள் மனதில் இடம் பெற்றவர் தான் VJ பார்வதி. அதன் பின்னர் விஜய் டிவியின் குக் வித் கோமாலி நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார். தொடர்ந்து சினிமா வாய்ப்புகளை பார்வதி தேடிக்கொண்டிருக்கிறார்.
தொகுப்பாளினியாக சேர்ந்ததிலிருந்து கோக்கு மாக்கான கேள்விகளை கேட்டு ரசிகர்களை குதூகலிக்க வைப்பார். அதிலும் அவர் யூடியுப்பில் 18 ப்ளஸ் வீடியோக்களை வெளியிடுவது நல்ல வரவேற்பை பெற்று வரும்.
சமீபத்தில் ஒரு யூடியூப் சேனல், பெண் ஒருவருக்கு பணம் கொடுத்து அவரை ஆபாசமாக பேச சொன்னது வைரலானதை தொடர்ந்து அடுத்ததாக விஜய் பார்வதிதான் சிக்கப் போகிறார் என்று சமூக வலைதளப் பக்கத்தில் கிண்டல் செய்யத் தொடங்கினார்.
இதையெல்லாம், கண்டுகொள்ளாத அவர் அவ்வப்போது போட்டோ ஷூட் நடத்தி சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடுவது வழக்கம். இந்த நிலையில், தற்போது VJ பார்வதி தனது தொப்புள் தெரிய உடையணிந்து விஜய் சேதுபதியின் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.