பாலிவுட் சினிமாவில் போல்ட்டான கதாபாத்திரத்தில் நடித்து அதுவும் நிர்வாண காட்சிகளில் நடித்து சர்ச்சை நடிகையாக கால் பதித்து வருபவர் நடிகை ராதிகா ஆப்தே. தமிழில் தோனி படத்தின் மூலம் அறிமுகமாகி ராதிகா ஆள் இன் ஆல் அழகு ராஜா, வெற்றிச்செல்வன் படங்களில் நடித்தார். இதையடுத்து நடிகர் ரஜினிகாந்தின் கபாலி படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார்.
வெளிநாட்டு காதலரை திருமணம் செய்து மும்பை ஹாலிவுட் என பறந்து வருகிறார் ராதிகா. பல கஷ்டங்களுக்கு பிறகு சினிமாவில் இப்படியொரு நிலையில் இருக்கிறேன் என்று பல பேட்டிகளில் கூறி வந்த ராதிகா ஆப்தே சமீபகாலமாக இணையத்தில் படுமோசமான புகைப்படத் தொகுப்பினை வெளியிட்டு வருகிறார். மேலும், வெப்சீரிஸ் படங்களில் ஆடையை துறந்தும் படுக்கையறை காட்சிகளில் படுமோசமாகவும் நடித்து வருகிறார்.
இந்நிலையில், அட்டை விளம்பரத்திற்காக உள்ளாடையுடன் போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டார். தற்போது படுக்கையறையில் ஆடையின்றி போர்வையால் போர்த்தியவாறு இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டா ஸ்டோரியில் வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.
View this post on Instagram