புகழுடன் ஆட்டம் போட்ட வீடியோவை வெளியிட்ட கேப்ரில்லா..!

கடந்த பத்து வருடங்களாக விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகள் மக்களை கவர்ந்து வருகிறது சொல்லு சொல்லு சபா சூப்பர் சிங்கர் ஜோடி நம்பர் 1 என பல நிகழ்ச்சிகளுக்கு மக்களிடம் இருந்து பெரும் வரவேற்பை பெற்று வருகிறது அந்த வரிசையில் தற்போது ட்ரெண்டிங்கில் இருப்பது பிக் பாஸ் மற்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல் தொகுத்து வழங்க தற்போது சீசன் 4 வரை வந்திருக்கிறது இதில் முதல் 3 சீசனில் இருந்த வரவேற்பு நான்காவது சீசனில் அவ்வளவாக கிடைக்கவில்லை. அதற்கு காரணம் போட்டியாளர்கள் அதிக நேரம் சண்டை போட்டதுதான் பிக் பாஸ் என்றாலே கலவர பூமி தான் என்றாலும் இந்த சீசனில் அதிகமான சண்டை மக்களிடம் இதில் கலந்து கொண்டவர்கள் நண்பர்களாக சுற்றுவது வழக்கம்.

இந்த வகையில் புகழ், கேப்ரில்லா, சோமு, சம்யுக்தா, ஷாரிக், ஜித்தன் ரமேஷ், ஆஜித் ஆகியோர் கேரவனில் டான்ஸ் ஆடும் வீடியோவை பகிர்ந்துள்ளார்வெறுப்பை உண்டாக்கியது. இதற்கு நேர்மாறாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி முழுக்க முழுக்க மக்களை சிரிக்க வைத்ததால் அதற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் குவிந்து வந்தனர் அதிகம் பார்க்கப்பட்ட நிகழ்ச்சியும் குக் வித் கோமாளி தான். அதில் புகழ் சிவாங்கி பவித்ரா அஸ்வின் ஆகியோர் பெரியளவில் ரீச் ஆனார்கள்.
கேப்ரில்லா. தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.