பெற்ற மகளுடன் குடும்பம் நடத்தி, கரப்பவதியாக்கிய தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். காலி, ரத்கம பகுதியில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்தது. 15 வயதான மணைவி, 4 மாத கர்ப்பிணியாக பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளார்.
மீனவராக 44 வயதான 4 பிள்ளைகளின் தந்தையான நபர் தனது மனைவியை விட்டு பிரிந்து வாழ்கிறார். சிறிய குடிசை அமைத்து தனித்து வாழ்ந்து வரும் அவர், கடந்த ஒன்றரை வருடங்களாக தனது மகளையும் குடிசைக்கு அழைத்து சென்று கணவன்- மனைவியாக வாழ்ந்து வந்துள்ளார்.
அவரது மனைவி மறுமணம் செய்து கொண்டு விட்டார். சிறுமியின் தாயார் பொலிசாருக்கு அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிசார், சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.