இலங்கையில் நேற்று 71 கொரோனா மரணங்கள்!

நேற்று (21) நாட்டில் 71 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன.

இதன்மூலம், கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 2,704 ஆக உயர்ந்துள்ளது.

பெண்கள் 38 பேரும், ஆண்கள் 33 பேரும் மரணித்துள்ளனர். இதில் 30 வயதிற்குட்பட்ட ஆண் ஒருவரும் உள்ளடங்குகிறார்.