நடிகை மாளவிகா மோகன், திரைபடங்களில் நடித்து Popular ஆனதை விட தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை Upload செய்து ரசிகர்கள் மத்தியில் Popular ஆனதுதான் உண்மை.
ரஜினி நடிப்பில் திரைக்கு வந்த திரைப்படம் பேட்ட. இந்தத் திரைப்படத்தில், சசிகுமாருக்கு ஜோடியாக மாளவிகா மோகன் நடித்திருந்தார். இவர் இந்தி, மலையாளம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக குதுகளபடுத்தி இருந்தார். அதேபோல் தற்போது தனுஷின் அடுத்த படத்திற்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார். இந்நிலையில் நேற்று தளபதி விஜய்யின் பிறந்தநாள் என்பதால் மாஸ்டர் பட கதாநாயகி மாளவிகா மோகனன் JD-யாக மாறியுள்ளார்.
ஆம் தற்போது JD போலவே கெட்டப் செய்து வீடியோ மற்றும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் மாளவிகா மோகனன். இதனை பார்த்த ரசிகர்கள், ” அப்படியே தளபதிய பார்த்தா மாதிரியே இருந்துச்சு…” என்று புகழ்கிறார்கள்.