பாரதி கண்ணம்மா சீரியல் புகழ் அகிலன் நடிக்கும் திரைப்படங்கள் குறித்த செம்ம அப்டேட்கள் நமக்கு கிடைத்துள்ளன.
இயக்குநர் து.ப.சரவணன் இயக்கும் திரைப்படம் விஷால்31. இந்த படத்தில் விஷால் நடிக்கும் சண்டைக் காட்சிகள் கூட அண்மையில் இணையத்தில் வைரலானது.
இந்த படத்தில் தான் பாரதி கண்ணம்மா தொடரின் பிரபலமான கேரக்டரான அகிலன் கேரக்டரில் நடிக்கும் அகிலன் SPR நடிக்கிறார்.
இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
View this post on Instagram