காக்கா முட்டை படத்தில் தனது நடிப்புத் திறமையின் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் நடிப்பில் தற்போது சாமி ஸ்கொயர், வட சென்னை ஆகிய படங்கள் வெளியாகி இருந்தன.விக்ரம், தனுஷ், விஜய் சேதுபதி என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் அர்ஜுன் ரெட்டி புகழ் விஜய் தேவரகொண்டாவுடன் விஜய் தேவரகொண்டாவின் ‘வோர்ல்ட் பேமஸ் லவ்வர்’ படத்தில் நான்கு கதாநாயகிகளில் ஒருவராக நடித்து இருந்தார். தற்போது இவரின் நடிப்பு திறமைக்கு கலைமாமணி விருதை கொடுத்து அரசு இவரை கெளரவ படுத்தியுள்ளது.
சமீபத்தில், க/பெ ரணசிங்கம் படத்திற்கு சிறந்த நடிகைக்கான விருதை பெற இந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். இவர் எப்போதாவது இன்ஸ்டாகிராமிற்கு Visit அடிக்கும் ஐஷ்வர்யா ராஜேஷ், தற்போதெல்லாம் அதிலியே குடி இருக்கிறார்.
இந்நிலையில், பாரம்பரிய உடையில் இடுப்பு தெரிய அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், Glamour Bomb.. Dusky குயின் என்று எக்குதப்பாக வர்ணித்து கருத்துகளை பதிவு செய்து வருகிறார்கள்