முன்பைவிட தற்போது மாடல் அழகிகள் அதிக அளவில் உருவாகத் தொடங்கியுள்ளனர். சினிமா நடிகைகள் போலவே புகழிலும் உச்சத்தில் இருந்து வருகின்றனர். இன்ஸ்டாகிராம் உருவான பின்பு இவர்களது முகமும் பலருக்கு தெரிய ஆரம்பித்தது. அப்படி இணையத்தை கலக்கி வரும் ஃபேஷன் பாடல்களில் முக்கியமானவர் மாயா.
ஹாட் குயினாக கலக்கி வரும் இவருக்கு சினிமா வாய்ப்புகள் நிறைய வந்த வண்ணம் உள்ளன. ஆனால் சினிமாவை அவ்வளவாக ஆர்வம் இல்லாததால் சினிமாவை விட்டு விலகி இருக்கிறார். கிட்ட தட்ட லட்சத்திற்கும் மேல் ஃபாலோயர்களை கொண்ட மாயா, ரசிகர்களுக்கு அடிக்கடி அப்டேட் அள்ளித் தெளிக்கிறார். ரசிகர்களை கவர அடிக்கடி புகைப்படங்களை வெளியிடுகிறார்.
அந்த வரிசையில் தற்போது, தனது முழு தொடையழகு தெரிய படு பங்கமாக போஸ் கொடுத்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் வைச்ச கண்ணை சிமிட்டாமல் பார்த்து வருகின்றனர். மேலும், செம லெக்பீஸ் என கமெண்ட் அடித்து வருகின்றனர்.