தனியார் தொலைக்காட்சியில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தொகுப்பாளினியாக இருந்து வரும் VJ அஞ்சனா மிகவும் பிரபலமடைந்தவர். இவர் கயல் படத்தில் நடித்த சந்திரனை திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை இருக்கின்றது. மகன் பிறந்த பின்னர், சிறிது காலம் நடிப்புக்கு டாட்டா காட்டிய அஞ்சனா. தற்போது, மீண்டும் களத்தில் இறங்கியுள்ளார். புதுயுகம் சேனலில் நட்சத்திர ஜன்னல் மற்றும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.
கொரோனா காலத்தில் வேலை இல்லாமல் வீட்டில் இருந்த அந்த அஞ்சனாவும், அவருடைய கணவர் சந்திரனும் இணையதளத்தில் வீடியோக்கள் போட்டோ ஷூட் என்று வெளியிட்டு அரட்டை அடித்து பொழுதைக் கழித்து வந்தனர்.
VJஅஞ்சனாவும் அவருடைய கணவர் சந்திரனும் எப்போதும் சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டீவாக இருந்து வருவது வழக்கம். சமீப காலமாகவே உடைகளில் மாற்றத்துடன் அஞ்சனா போட்டோ வெளியிட்டு தன்னை தானே ரொமான்டிக்காக கொஞ்சி இணையவாசிகளை கிறங்க வைப்பார்.
இத்தகைய சூழலில், அஞ்சனா எடுத்துக்கொண்ட அருமையான போட்டோவை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
View this post on Instagram