இரவில் கையில் மதுபாட்டிலுடன் கணவர்! நடிகை காஜல் வைரல் புகைப்படம்..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை என்ற அந்தஷ்த்தை குறுகிய காலகட்டத்தில் எட்டியவர் நடிகை காஜல் அகர்வால். இளம் நடிகர்களுடன் நடிக்க ஆரம்பித்து தற்போது டாப் தமிழ், தெலுங்கு நடிகர்களுடன் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் நடிகை இடத்தினை பிடித்து வருகிறார்.

சமீபத்தில் கெளதம் கிச்சிலு என்பவரை திருமணம் செய்து சில மாதம் ஹனிமூனில் நாட்களை கழித்தார். மீண்டும் போட்டோஹுட், மூதமுள்ள படப்பிடிப்புகள் என பிஸியாக இருந்த காஜல் அகர்வால் சமீபத்தில் க்ளாமர் போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார்.

இந்நிலையில், கணவருடன் நெருக்கமாக அதுவும் கெளதம் கிச்சிலுவின் கையில் மதுபாட்டிலுடன் இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.