குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் அஸ்வின் குமார். இந்த நிகழ்ச்சியில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தற்போது இப்போது இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.
கவின் என்ற அறிமுக இயக்குனர் இயக்கும் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். இதையடுத்து, TRIDENT ARTS உடன் முக்கிய கதாபாத்திரத்திற்காக ஒரு படத்தில் கையெழுத்திட்டதாக முன்னர் அறிவிக்கப்பட்டது.
மேலும், படத்தின் தலைப்பை நடிகர் ஆர்யா வெளியிடுவார் என தெரிவித்தது. இந்நிலையில், TRIDENT ARTS ட்விட்ட பக்கத்தில், எங்கள் தயாரிப்பு எண் 7, #CookWithComali புகழ் @ i_amak இன் முதல் படம் முன்னணி தலைப்பு, தலைப்பு 7PM இல் @arya_offl ஆல் வெளியிடப்படும் என்று அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் !! காத்திருங்கள், ”என்று ட்வீட் செய்துள்ளனர்.
அதற்கு, அஸ்வின் குமார் இந்த ட்வீட்டிற்கு பதிலளிக்கும் வகையில், “ஒரு கனவு, ஏக்கம், விடாமுயற்சி, இங்கே, என்னை இங்கு அழைத்து வந்ததற்கு நன்றி” என தெரிவித்துள்ளார்.
மேலும், இது ஒரு அறிமுக இயக்குனரின் அற்புதமான ஸ்கிரிப்ட் என்று கூறப்படுகிறது, இதையடுத்து, மற்றொரு ‘குக்கு வித் கோமலி’ நட்சத்திரமான புகழ் இந்த படத்தில் நகைச்சுவை நடிகராக இடம்பெறுகிறார்.
A dream
Longing
Perseverance
And here it is
Thank you all for bringing me herehttps://t.co/5wMypPLB6w
— Ashwin Kumar Lakshmikanthan (@i_amak) June 27, 2021