மல்லாக்க படுத்து கும்மாளமாய் விளையாடும் அஞ்சலி.!

நடிகர் ஜெய்யுடன் நடித்த எங்கேயும் எப்போதும் படத்தில் குடும்ப குத்துவிளக்காக நடித்திருப்பவர் அஞ்சலி. தற்போது படவாய்ப்புகள் குறைந்ததால் அவரும் கவர்ச்சி காட்ட ஆரம்பித்து விட்டார்.

லேசான கவர்ச்சியுடன் குடும்பப்பாங்கான கேரக்டரில் அஞ்சலி நடித்த ‘மாப்பிள்ளை சிங்கம்’ ஓரளவுக்கு அவருக்கு கை கொடுத்தாலும், அஞ்சலியின் திறமையை உணர்ந்து கொள்ளும் அளவிற்கு கதை ஏதும் அமையவில்லை என்பதே உண்மை. தற்போது பட வாய்ப்புகளை பெற அஞ்சலி சமூக வலைதளப் பக்கங்களில் சற்று கூடுதல் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட ஆரம்பித்துள்ளார்.

அவர் மிகவும் தைரியமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்தாலும், சொல்லிக்கொள்ளும் அளவிற்கு அஞ்சலியின் பெயர் தமிழ் சினிமாவில் பதியவில்லை. முன்பெல்லாம் அஞ்சலியின் இணையதள பக்கத்தில் மிகவும் கூலான புகைப்படங்களை காண முடியும்.

தற்போது அவர் இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது. அதனை பார்த்த ரசிகர்கள் ஷாக்கில் உள்ளனர்.

 

View this post on Instagram

 

A post shared by Anjali (@yours_anjali)