பிரம்மாண்ட நிகழ்ச்சிக்காக வைரலாகும் விஜய்சேதுபதி-தமன்னா புகைப்படம்

தொலைக்காட்சி நிகழ்ச்சி தற்போது டிஆர்பியை எகிரவைத்து முதலித்தில் காலடி பதித்து வருகிறது. சமையல் நிகழ்ச்சிகள் சமீபத்தில் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அந்தவகையில் பிரபல சன் தொலைக்காட்சி மாஸ்டர் செஃப் என்ற சமையல் நிகழ்ச்சியை ஆரம்பிக்கவுள்ளது. அதை தொகுத்து வழங்குவதாக நடிகர் விஜய் சேதுபதியுடன் அதிகாரபூர்வ வீடியோவையும் வெளியிட்டனர்.

விரைவில் ஒளிப்பரப்பாக இருக்கும் இந்த நிகழ்ச்சியின் ஹூட்டிங் ஆரம்பித்துள்ளனர் நிகழ்ச்சி குழு. இந்நிலையில் மாஸ்டர் செஃப் சூட்டிங் ஸ்டார்ட்டில் நடிகை தமன்னாவுடன் இணைந்து எடுக்கப்பட்ட புகைப்படம் வைரலாகியுள்ளது.

நடிகை தமன்னா தெலுங்கு வெர்ஸ்ஷனுக்காக விஜய் சேதுபதியுடன் இணைந்து போட்டோஹுட் எடுத்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதை தமன்னா அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார்.