பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ், இந்த சீரியலுக்கு மிக பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது.
மேலும் பல்வேறு திருப்பங்களுடன் இந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது.
இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் நட்சத்திரங்களின் எந்த ஒரு புகைப்படங்கள் அல்லது வீடியோக்கள் வெளியானாலும் அது இணையத்தில் வைரலாகிவிடும்.
அந்த வகையில் தற்போது இந்த சீரியலில் முக்கிய ஜோடிகளாக நடிக்கும் வெங்கட் மற்றும் ஹேமா இருவரும் இணைந்து இன்ஸ்டா ரீல் வீடியோ ஒன்றை செய்துள்ளனர்.
ஆம் சிவர்கார்த்திகேயனின் படத்தில் வரும் காட்சியை ரீல் செய்துள்ள அவர்களின் வீடியோ தற்போது ரசிகர்களை கவர்ந்துள்ளது.
View this post on Instagram