ஜகமே தந்திரம் படத்தில் அடக்க ஒடுக்கமா நடிச்ச பொண்ணா இது..?

தற்போதைக்கு தமிழ் சினிமாவில் விஜய் சேதுபதிக்கு பின் கைவசம் படங்கள் பஞ்சமில்லாத ஒரு நடிகன் என்றால் அது தனுஷ் தான். மாரி செல்வராஜ் இயக்கத்தில் இன்னொரு படம், ஆயிரத்தில் ஒருவன் 2, புதுப்பேட்டை 2, கார்த்திக் நரேனுடன் ஒரு படம், ஹிந்தியில் ஒரு படம், ஹாலிவுட்டில் ஒரு Web series, தெலுங்கில் ஒரு படம், ராம்குமார் உடன் ஒரு படம் என பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

இதில் கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் ஜகமே தந்திரம் படம் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை பெற்றுள்ளது. ஜகமே தந்திரம் படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்க, தனுஷுடன் சேர்ந்து ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, சஞ்சனா நடராஜன், ஐஸ்வர்யா லட்சுமி, கலையரசன், ராசுகுட்டி ஆகியோர் நடித்திருந்தனர்.

படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் ஹீரோயினாக நடித்த ஐஸ்வர்யா லட்சுமிக்கு ஓரளவு நல்ல கதாபாத்திரம் தான். ஆனால் படம் எடுபடவில்லை என்பதால் இவர் கவனிக்கப் படாமலே இருக்கிறார்.

இந்நிலையில், தன் மீது கவனம் விழ, இப்போது இன்ஸ்டாகிராமில் தன்னுடைய STRUCTURE அப்பட்டமாக தெரிய போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை சிதறடித்துள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள், “ஜகமே தந்திரம் படத்தில் அடக்க ஒடுக்கமா நடிச்ச பொண்ணா இது..? டஸ்க்கி உடம்பு” என வர்ணிக்கிறார்கள்.