பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமானாவர் சிவாங்கி. ரசிகர்கள் மத்தியில் தன் குரத்தால் பாடியும் காமெடி கலந்த பேச்சாலும் கலக்கியவர் சிவாங்கி.
இதையடுத்து அதே தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் உலக தமிழர்களை கவர்ந்த் நீங்கா இடம்பிடித்தார். இதையடுத்து படங்களில் பாடியும் நடித்து வருகிறார் சிவாங்கி.
தற்போது போலிஸ் கெட்டப்பில் தொலைக்காட்சி பிரபலங்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.