கவர்ச்சியாய் பிக்பாஸ் அபிராமி.! கும்முன்னு, ஜம்முன்னு இருக்கும் புகைப்படம்.!

பிக் பாஸ் சீசன் மூன்றில் கவினுக்கு முதலில் காதல் வலை விரித்தது அபிராமி தான். ஆனால், கடைசியில் அபிராமியை காதலிக்காமல் கவின் லாஸ்லியாவை காதலித்தார். நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்த அபிராமி, இந்த படம் வெளியாகும் போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் சுற்றிக் கொண்டிருந்தார்.

பின்னர் அனைத்து போட்டியாளர்களுடன் நட்பை வளர்க்க துவங்கினார். திரையுலகில் கால்பதிக்க வேண்டும் தனது ஆசையை நிறைவேற்ற தனது மார்க்கெட்டை உயர்த்த நடிகைகளுக்கு கிடைக்கும் வாய்ப்புகலில் ஒன்று இன்ஸ்டாகிராம் மற்றும் டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை அதிகரிப்பது.

அந்த வகையில் தற்போது அபிராமியும் இணைந்துள்ளார். பட வாய்ப்புக்காக தீவிர வேட்டையில் இறங்கி இருக்கும் அபிராமி, மிகவும் அழகான புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.

இதை கண்ட ரசிகர்கள் அனைவரும் இத்தனை நாட்களாக இருந்த அழகை எல்லாம் எங்கு ஒளித்து வைத்து இருந்தீர்கள் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.