இன்ஸ்டாகிராம் வழியாக உலகிலேயே அதிகம் பணம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரர் ரொனால்டோ தான். இன்ஸ்டாகிராமில் இவரை 23 கோடிக்கும் அதிகமான கோடி பேர் பின்தொடர்கின்றனர். இன்ஸ்டாகிராமில் ரொனால்டோ வெளியிடும் ஸ்பான்ஸர் பதிவு ஒன்றுக்கு
ரூ. 11.9 கோடி வருமான்ம் கிடைக்கும். ரொனால்டோவைத் தொடர்ந்து டுவைன் ஜான்சன், அரியானா கிராண்டே, கைலி ஜென்னர் மற்றும் செலினா கோம்ஸ் உள்ளனர்
பிரியங்கா சோப்ரா 2021 இன் இன்ஸ்டாகிராம் பணக்கார பட்டியலில் உள்ளார். அவர் 27 வது இடத்தில் உள்ளார் மற்றும் புகைப்பட-பிளாக்கிங் பயன்பாட்டில் அவர் பகிர்ந்து கொள்ளும் ஒவ்வொரு ஸ்பான்ஸர் பதிவுக்கும் ரூ .3 கோடி வருமானம் கிடைக்கும்
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி பட்டியலில் 19 வது இடத்தில் உள்ளார். அவரின் ஒரு பதவிற்கு ரூ.5.08 கோடி வருமானம் கிடைக்கும்
லியோனல் மெஸ்ஸி (7) மற்றும் நெய்மர் ஜூனியர் (16) ஆகியோர் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் கால்பந்து வீரர்கள்.