தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகிய பிரபலமான சீரியல் மெட்டி ஒலி 90-ஸ் காலக்கட்டத்தில் பிரபலமான ஒன்று.
இந்த சீரியலில் சரோ என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் காயத்ரி சாஸ்திரி. தற்போது, இவர் ரோஜா சீரியலில் ஹீரோவிற்கு தாயாக நடித்து வருகிறார்.
சின்னத்திரை மட்டுமில்லாமல் வெள்ளித்திரையிலும் சில படங்கள் நடித்துள்ளார் காயத்ரி சாஸ்திரி.
இந்த நிலையில், தன் மகளுக்கும் உள்ள க்யூட்டான புகைப்படம் ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி செம வைரலாகி வருகிறது.