கோலிவுட்டில் சிறிய பட்ஜெட் திரைப்படங்களின் மூலமாக வாய்ப்புகளைப் பெற்று நடிகையாக முயன்றவர் தான் ஸ்ரேயா சரண். அதன் பின்னர், அவருக்கு நல்ல மார்க்கெட் கிடைக்க ரஜினியுடன் இணைந்து சிவாஜி திரைப்படத்தில் நடித்தார். இந்த படத்தில் அவரது கிளாமருக்கு எல்லையே இருக்காது.
இதனால், அவருக்கு என்று ரசிகர் கூட்டம் அதிகமானது. இவர், தமிழ் மட்டுமல்லாமல் கன்னடம், தெலுங்கு போன்ற திரையில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார். தற்போது, ரஷ்யாவை சேர்ந்த பேட்மின்டன் வீரர் ஒருவரை அவர் காதலித்து திருமணம் செய்து கொண்டு அங்கேயே செட்டில் ஆகிவிட்டார்.
View this post on Instagram
இதன் காரணமாக தற்போது படவாய்ப்புகள் எதுவும் இல்லாமலும், சினிமாவில் நடிக்க நாட்டமில்லாமலும் தனது கணவருடன் ஜாலியாக வாழ்க்கையை கொண்டாடி வருகிறார். அடிக்கடி, கணவருடன் இருக்கின்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுபிபர்.
இந்த நிலையில், தனது கணவருடன் தற்போது நடு ஆற்றில் தண்ணீரில் குளிப்பது போல மிக நெருக்கமாக இருந்து கொண்டு வீடியோ வெளியிட்டு முகம் சுளிக்க வைத்து உள்ளார். இதை கண்ட ரசிகர் ஒருவர் உங்கள் கணவர் மிகவும் அதிர்ஷ்டசாலி என்று கமெண்ட் போட்டுள்ளார்.