சினிமா வாய்ப்புக்காக சில நடிகைகள் தங்களின் கவர்ச்சியை காட்டி, அதனை புகைப்படங்களாகவும் அல்லது வீடியோக்களாகவும் பதிவு செய்து இணையத்தில் பகிர்வதையும் வழக்கமாக வைத்துள்ளனர். இளம் நடிகைகளே கூட போட தயங்கும் கவர்ச்சி உடையை கூட நம்ம சீரியல் நடிகைகள் அசால்டாக ஆக போடுகிறார்கள்.
இந்நிலையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் கண்ணான கண்ணே சீரியலில் நடிக்கும் நித்யா தாஸ் இன்ஸ்டாகிராமில் கலக்கு கலக்கி வருகிறார்., முதலில் மலையாள சினிமாவில் நடித்த நித்திய தாஸ் தமிழில் சில படங்களில் நடித்து இருக்கிறார். பின் சீரியல் பக்கம் ஒதுங்கியவர் கண்ணான கண்ணே சீரியல் நடித்துவருகிறார். சீரியலை பார்த்த ரசிகர்கள் இவருக்கு திருமணம் ஆகவில்லை என்று நினைத்தனர் ஆனால் இவருக்கு திருமணமாகி பள்ளிக்கு செல்லும் வயதில் ஒரு குழந்தையே இருக்கிறது.
இவர் மகளுடன் சேர்ந்து பள்ளி யூனிஃபார்ம் ஆடையணிந்து இவர்கள் இந்த புகைப்படத்தை பார்த்த அவர்கள் தங்கச்சி போல உள்ளது என கமெண்ட் அடித்து வருகின்றனர். இது மட்டுமில்லாமல் இவர் மகளுடன் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை எல்லாம் க்யூட்டாக இருக்கிறது என நெட்டிசன்கள் ஷேர் செய்து வருகின்றனர்.