செய்திகள்இலங்கைச் செய்திகள் 9 மாவட்டங்களில் 29 கிராம சேவகர் பிரிவுகள் விடுவிப்பு! வெளியான தகவல்! 14/07/2021 01:52 தனிமைப்படுத்தப்பட்டு இருந்த 9 மாவட்டங்களைச் சேர்ந்த 29 கிராம சேவகர் பிரிவுகள் இன்று (14) காலை முதல் விடுவிக்கப்பட்டுள்ளன. Facebook Twitter WhatsApp Line Viber