7,8 ஆண்டுகளுக்கு முன்பு, மலையாளத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான பட்டம் போலே படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து சினிமா உலகில் அறிமுகமானார் மாளவிகா. மலையாளம் மட்டுமில்லாமல், கன்னட, இந்தி மற்றும் தமிழ் மொழிகளில் நடித்துள்ள நடிகை மாளவிகா மோகனன்,
தனது சமூக வலைதள பக்கங்களில் கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார். 2019 வருட பொங்கலுக்கு ரஜினி நடிப்பில் திரைக்கு வந்த திரைப்படம் பேட்ட. இந்தத் திரைப்படத்தில், சசிகுமாருக்கு ஜோடியாக மாளவிகா மோகன் நடித்திருந்தார்.
அதன்பின், மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து இருந்தார். தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷுடன் ஒரு படத்தில் நடிக்கிறார். வழக்கம்போல சமூக வலைதளங்களில் தனது புகைப்படங்களை பதிவேற்றியுள்ள மாளவிகா, தனது முன்னழகுகளை எடுப்பாக தெரிய போஸ் கொடுத்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், “Dress போட்டு ஒன்னு, போடாம ஒன்னு” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.
#MalavikaMohanan Latest Photoshoot for #AzaFashions. @MalavikaM_ @MalavikaM_Fans pic.twitter.com/NVjPB86CkR
— Ramesh Bala (@rameshlaus) July 13, 2021