பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் கடந்த 2019-ல் இருந்து ஒளிபரப்பாகி வந்த தொடர் தான் காற்றின் மொழி, இந்த சீரியலின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமான நடிகை பிரியங்கா.
இவருடன் அந்த தொடரில் சஞ்சீவ்வும் நடித்திருப்பார், மேலும் நடிகை பிரியங்கா அந்த சீரியலில் கிராமத்து பெண்ணாக நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்திருந்தார்.
ஆனால் அவரின் நிஜ வாழ்க்கையில் பிரியங்கா செம மாடர்ன் பெண், அவரின் சமூக வலைத்தளங்களில் பதிவிடும் ஸ்டைலிஷ் புகைப்படங்களுக்கு லைக்ஸ்கள் அள்ளும்.
இந்நிலையில் தற்போது பிரியங்கா அவரின் யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ள வீடியோவில் தனது ஆண் நண்பருடன் நீச்சல் குளத்தில் விளையாடும் காட்சி உள்ளது.
இந்த காட்சியை பார்த்த பலரும் அந்த ஆண் நண்பரை பிரியங்கா காதலிக்கிறார் என்றும் விரைவில் இருவரும் திருமணம் செய்யப் போகிறார்கள் எனவும் கூறிவருகின்றனர்.