ஸ்ரேயாவை வெட்க்கபட வைத்த கணவர் !

ஸ்ரேயா தமிழ் சினிமாவில் எனக்கு 20 உனக்கு 18 என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா. பிறகு, அவரின் அதிர்ஷ்டத்தினால் ரஜினிகாந்துடன் சிவாஜி, விஜயுடன் அழகிய தமிழ்மகன், விக்ரமுடன் கந்தசாமி என பல படங்களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார். ஆனால் சிவாஜி மட்டுமே ஜொலித்தது.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் அவ்வளவு ஏன் ஒரு சில ஆங்கில படங்களிலும் நடித்துள்ளார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படங்கள் எதுவும் சொல்லிக்கொள்ளும் படி வரவேற்பு கிடைக்கவில்லை. Market இல்லாத காரணத்தால், திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார்.


சமூக வலைத்தளத்தில் அவ்வப்பொழுது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், பட்டப்பகல் என்று கூட பார்க்காமல் ஓடும் படகில், ஸ்ரேயாவின் கணவர் ஸ்ரேயாவிடம் வந்து, ” ஸ்ரேயா ஒரு Sexy Pose கொடு” என்று கேட்க அதற்கு ஸ்ரேயா வெட்கப்பட்டு ஒளிய, இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.