நடிகை ஆண்ட்ரியாவின் அழகிய குடும்ப புகைப்படம்

தமிழ் சினிமாவில் துணிச்சலான பல கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருபவர் நடிகை ஆண்ட்ரியா.

வடசென்னை, ஆயிரத்தில் ஒருவன், தரமணி, விஸ்வரூபம் 1,2, மாஸ்டர் என சிறந்த கதைக்களம் கொண்ட படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

மேலும் தற்போது இயக்குனர் மிஸ்கின் இயக்கி வரும் பிசாசு 2 படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகை ஆண்ட்ரியா தனது தாய் மற்றும் தந்தையுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

இந்த புகைப்படத்தை பார்த்த பலரும், இந்த குழந்தை தானா நடிகை ஆண்ட்ரியா என ஆச்சரியப்பட்டு கேட்டு வருகின்றனர்.

தோ அந்த புகைப்படம்..