நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்ராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் தான் ஜகமே தந்திரம்.
இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமாகியுள்ள நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி, அதுமட்டுமின்றி இவர் இப்படத்திற்கு முன் ஆக்ஷன் படத்திலும் நடித்திருந்தார்.
மேலும் தற்போது மலையாளத்தில் பிஸியான நடிகையாக உள்ள ஐஸ்வர்யா லக்ஷ்மி, பிரம்மாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் ஆக்ட்டிவாக இருந்து வரும் ஐஸ்வர்யா லக்ஷ்மி தொடர்ந்து தனது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது ஐஸ்வர்யா லக்ஷ்மியின் உடற்பயிற்சியின் போது எடுக்கப்பட்ட அவரின் செம பிட்டான புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்