தமிழ் திரையுலகில் தவிர்க்கமுடியாத இடத்தை பிடித்திருப்பவர் நடிகர் விக்ரம்.
இவர் நடிப்பில் தற்போது கோப்ரா, சீயான் 60 உள்ளிட்ட படங்கள் உருவாகி வருகிறது.
சமீபகாலமாக நடிகர், நடிகைகளின் சொத்து விவரங்கள் மற்றும் அவர்கள் பயன்படுத்தும் கார் மதிப்புகள் குறித்து தகவல்கள் வெளியாகி வருகிறது.
இதில், நடிகர் விக்ரமின் முழு சொத்து மதிப்பு சுமார் ரூ. 120 முதல் ரூ. 150 கோடி வரை இருக்கும் என்று ஏற்கனவே பார்த்திருந்தோம்.
இந்நிலையில் நடிகர் விக்ரம் பயன்படுத்தும், Audi R8 சொகுசு காரின் மதிப்பு மட்டுமே சுமார் ரூ. 2.7 கோடி வரை இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.