படு மோசமாக போஸ் கொடுத்த எமி ஜாக்சன் !

நடிகை எமி ஜாக்சன் 2010 ஆம் ஆண்டு ஆர்யா நடிப்பில் வெளியாகிய மதராசபட்டினம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர், அதன் பின்பு விக்ரமின் தாண்டவம், தங்க மகன், தெறி என பல திரைப்படங்களில் நடித்து இருந்தார்.

இவர் கடைசியாக தமிழில் ரஜினியின் 2.0 திரைப்படத்தில் நடித்திருந்தார், அதன்பிறகு தமிழில் எந்த பட வாய்ப்பும் அமையவில்லை, பின்பு தான் காதலித்த தொழில் அதிபர் ஜார்ஜ் அவர்களை திருமணம் செய்தார்.

தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்களில் உள்ளாடை அணியாமல் படு மோசமான ஒரு போஸ் கொடுத்து எடுத்துள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள், “ஊட்டி Bun-U” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.