விஜய் டிவி சீரியல்களில் முக்கியமான சீரியலாக மாறியுள்ள பாரதி கண்ணம்மா நாளும் நாளும் சென்சேஷனலாகவும் விறுவிறுப்பாகவும் சென்று கொண்டிருக்கிறது.
தற்போது பாரதி கண்ணம்மா நடிகர்களின் சம்பள விவரங்கள் இணையத்தில் உலாவி வருகின்றது.
இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்கள் ஒரு நாளைக்கு எவ்வளவு சம்பளம் பெறுகிறார்கள் என்பது குறித்த முழு விபரம்.
1ரோஷினி- ரூ. 20,000
2அருண் பிரசாத்- ரூ. 20,000
3ரூபா ஸ்ரீ- ரூ. 15, 000
4ரிஷி கேசவ்- ரூ. 12, 000
5பரீனா- ரூ. 10, 000
6அகிலன்- ரூ. 10, 000
7கண்மணி- ரூ. 9000
8செந்தில் குமாரி- ரூ. 5000
இதேவேளை, இந்த சம்பள விவரம் எந்த அளவிற்கு உண்மை என்பதும் தெரியவில்லை.