பிரமாண்ட இயக்குனர் சங்கரின் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான திரைப்படம் அந்நியன்.
வித்யாசமான கதைக்களம் கொண்ட இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றியடைந்தது.
இப்படத்தில் விக்ரமுடன் இணைந்து சதா, விவேக், பிரகாஷ் ராஜ், நாசர் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.
இந்நிலையில் நடிகை சதா நடித்திருந்த, கதாநாயகி கதாபாத்திரத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் தானாம்.
அப்போது அவரின் கால்ஷீட் கிடைக்காத காரணத்தினால், இப்படத்தில் அவரால் நடிக்கமுடியாமல் போனதாம்.