ராஜா ராணி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் அட்லீ.
இதன்பின் தளபதி விஜய்யுடன் கைகோர்த்து, தெறி எனும் வெற்றி படத்தை கொடுத்தார்.
இதனை தொடர்ந்து மெர்சல், பிகில் என விஜய்யுடன் இணைந்து மூன்று வெற்றி படங்களை இதுவரை கொடுத்துள்ளனர்.
இயக்குனர் அட்லீ, பிரியா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பதை அறிவோம்.
இந்நிலையில் இயக்குனர் அட்லீ தனது மனைவி பிரியாவுடன் பிரபல கோவில் சாமி தரிசனம் செய்துள்ளார்.
இதோ அந்த புகைப்படம்..