மாடர்ன் உடையில் மஜாவாக வீடியோ வெளியிட்ட கண்ணம்மா.!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சீரியல்களில் முக்கியமான சீரியல் பாரதிகண்ணம்மா தான். வார வார இறுதியில் விஜய் டிவி சீரியலில் முன்னணியில் இருப்பது இந்த சீரியல் தான். இது நிறைய இல்லத்தரசிகளுக்கு பிடித்த சீரியலாக அமைந்துள்ளது. இந்த சீரியலில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றவர் தான் நடிகை ரோஷினி ஹரிப்ரியன்.

இவர் பாரதிகண்ணம்மா சீரியலில் நடித்ததன் மூலமாக நிறைய ரசிகர்களை பெற்றார். இவருடைய கண்ணம்மா கதாபாத்திரத்திற்கு என்று பிரத்தியேக ரசிகர்கள் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சீரியலில், இரு குழந்தைகளுக்கு தாயாக ரோஷினி நடிக்கிறார். ஒரு குழந்தை பாரதியுடனும் மற்றும் குழந்தைகள் கண்ணம்மாவுடனும் வளர்ந்து வருகிறது.

இது இரண்டுமே அவர்களது குழந்தைகள் தான் என்பது அவர்களுக்கு தெரியாமல் இருக்கிற.து சமூக வலைதள பக்கங்களில் ரோஷ்னி ஹரிப்ரியன் மிகவும் ஆக்டிவாக புகைப்படங்களை வெளியிட்டு வருவார்.

இந்த நிலையில், தற்போது கண்ணம்மா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் அவர் காமெடி செய்ததை ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Roshni Haripriyan (@roshniharipriyan)