ரோஜா சீரியலில் கதாநாயகியாக நடிக்கும் பிரியங்கா நல்காரி, மார்டன் டிரஸ்ஸில் குத்தாட்டம் போட்ட வீடியோ நெட்டிசன்களை கவர்ந்துள்ளது.
அந்த சீரியலின் நாயகி பிரியங்கா ஹோம்லி கேர்ளாக புடவை அணிந்து வரும் அவர், சமூக வலைதளங்களில் மார்டன் உடையில் கலக்கி வருகிறார்.
அவ்வப்போது, மார்டன் டிரஸ்ஸில் புகைப்படம் எடுத்து பதிவிட்டுக்கொண்டிருந்த பிரியங்கா நல்காரியின் லேட்டஸ்ட் டிரஸ் நெட்டிசன்களை வியக்க வைத்துள்ளது.
மலைப்பிரதேசம் ஒன்றில் குட்டைப்பாவடையுடன் நடனம் ஆடுகிறார். இந்த வீடியோவை பதிவிட்டு ‘ தான் Soul Mate -க்குக்காக’ காத்திருப்பதாக கூறியுள்ளார். மேலும், “I love to travel..waiting for my travel partner(my soul)…” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்ஸ்டாகிராமில் நான்கு லட்சத்துக்கும் மேல் பின்தொடர்பாளர்களை கொண்டிருக்கும் பிரியங்கா, விரைவில் 5 லட்சத்தை எட்டிவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.