வேற லெவல் கவர்ச்சி., சமீரா ரெட்டி..!

கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், 2008 ஆம் ஆண்டு சூர்யா இரட்டை வேடங்களில் வெளியான படம் வாரணம் ஆயிரம். இந்த திரைப்படத்தின் மூலம் ஹிந்தி நடிகை சமீரா ரெட்டி, தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அதுவரை பாலிவுட்டில் கலக்கிக் கொண்டிருந்த சமீரா ரெட்டி, தமிழ் சினிமாவில் முதல் படத்திலேயே ரசிகர்கள் மனதை கொள்ளையடித்து அதிகளவு மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார். அதன் பிறகு அவர் நடித்த எந்த படங்களும் ஓடவில்லை, அஜித்துடன் நடித்த அசல் உட்பட.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என Pan Indian நடிகையாக வலம் வந்த சமீரா Reddy கடந்த 2014 ஆம் ஆண்டு தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு சினிமாவிற்கு Bye சொன்ன இவர் இல்லற வாழ்க்கையில் பிஸியானார். இவருக்கு ஒரு குழந்தையும் உள்ளது.

அடிக்கடி சமூக வலைதளங்களில் அப்டேட்டில் இருக்கும் சமீரா ரெட்டி, தற்போது புது வகையான சேலஞ்ச்சை முன்னிட்டு, துணி இல்லாமல் பெட்ஷீட் மட்டும் அணிந்து போஸ் கொடுத்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், இதெல்லாமா சேலஞ்ச் என ஆச்சரியத்தில் கேட்டு வருகின்றனர்.