பாவாடை தாவணியில் கலக்கும் ஜனனி ஐயர்.!

பிக்பாஸில் பங்கேற்ற நடிகை ஜனனி ஐயர் பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் தொழிலில் ஈடுபட்டுள்ளார். பிரபல நடிகையாக இருந்து வருபவர் தான், ஜனனி ஐயர். இவர் சில படங்களில் நடித்திருந்தார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது அவரைப் பலரும் கொண்டாடினாலும் அதன் பின்னர் அவருக்கு படவாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.

எனவே சமீபத்தில் தன்னுடைய தந்தையுடன் இணைந்து ஒரு புதிய தொழிலை துவங்கியிருக்கிறார். இந்த நிலையில், தற்போது நடிகை ஜனனி தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.