யாழ்ப்பாணம், உரும்பிராய் பகுதியில் நேற்றிரவு வீடு புகுந்த ரௌடிக்கும்பலால் மோட்டார் சைக்கிள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
இதேவேளை வீட்டில் இருந்தவர்களை ரெளடிக்கும்பல் தாக்கியுள்ளனர் என்பது தொடர்பில் இதுவரை எந்த தகவலும் கிடைக்கபெறவில்லை.
யாழ்பாணத்தில் இவ்வாறான சம்பவங்கள் தொடர்ந்து இடம்பெற்றுகொண்டே வருகின்றது.
மேலும் இதுதொடர்பில் உரிய அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகொள் விடுத்துள்ளனர்.