பிக்பாஸ் தெலுங்கு சீசன் 5 நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்த நிகழ்ச்சியை நடிகர் நாகார்ஜுனா தொகுத்து வழங்குகிறார். இதனை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வகையில் பிக் பாஸ் ப்ரோமோவை ஸ்டார் மா தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.
அதில் அனைவரும் தூங்கி வழிந்து கொண்டு, சுறுசுறுப்பு இல்லாமல் வீட்டில் போராக அமர்ந்து கொண்டு இருக்கிறார்கள்.
அங்கு, கையில் துப்பாக்கியுடன் நாகார்ஜூன் வந்து போருக்கு சொல்லுங்கு குட்பை வந்துடுச்சி பிக் பாஸூனு சொல்லுகிறார்.
கலக்கலான நடனத்துடன் வெளியாகி உள்ள இந்த ப்ரோ ரசிர்களை உற்சாகமடைய செய்துள்ளது.