மன்னாரில் திடீரென இளைஞன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தினை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தில் மன்னார் சின்னக்கடை பகுதியை சேர்ந்த ரெட்ணகுமார் கிருஸாந்தன் என்ற இளைஞனே இன்று காலை திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து அவருடைய உடல் மன்னார் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகள் இடம்பெற்றுவருவதாக கூறப்படுகின்றது.