TJ ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் புதிய திரைப்படம் ஜெய்பீம்.
இப்படத்தில் முதல் முறையாக நடிகர் சூர்யா வக்கீல் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் சமீபத்தில் இப்படத்தின் First லுக் வெளியாகியிருந்தது.
மேலும் இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில், கர்ணன் பட நடிகை ரஜிஷா விஜயன் நடித்துள்ளார்.
இப்படம் நேரடியாக அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவுப்பு வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இன்று சுதந்திர தினத்தை முன்னிட்டு, இப்படத்திலிருந்து போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படம்..