யாழில் 19 வயது இளம் யுவதியின் தவறான முடிவால் இறுதியில் நேர்ந்த விபரீதம்!

யாழில் தவறான முடிவெடுத்த இளம் யுவதி ஒருவர் தன் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் இன்று (16) இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்டம் சுதுமலை பகுதியைச் சேர்ந்த சுரேஸ்குமார் சுலக்சனா என்ற 19 வயது யுவதி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மேலும் இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணை முன்னெத்துள்ளனர்.