இலங்கையில் மக்கள் சனத்தொகையில் மில்லியனுக்கு ஒப்பீட்டளவில் நாளாந்தம் இடம்பெறுகின்ற கொரோனா மரணங்களின் வீதத்தின் அடிப்படையில் தெற்காலிய வலய நாடுகளிடையே இலங்கை முதலிடத்தைப் பிடித்திருக்கின்றது.
இலங்கையில் நேற்றைய தினத்தில் மாத்திரம் நாட்டில் 195 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 6,790 ஆக அதிகரித்துள்ளது