நடிகை கனிகா ‘5 ஸ்டார்’ என்ற படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமானவர். இவர் தல அஜித்துடன் இணைந்து நடித்த வரலாறு திரைப்படம் இவருக்கான அடையாளத்தை பெற்று தந்தது. கோலிவுட்டில் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் கூட, இவர் மலையாள படங்களில் அதிகம் நடித்திருக்கிறார்.
கடந்த 2008 ஆம் ஆண்டு சியாம் என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு மகன் இருக்கின்றான். சமீபத்தில் இவர் மா என்ற குறும்படம் ஒன்றை இயக்கி வெளியிட்டார். அவரது திரைப்படம் சமூகவலைதளங்களில் அவர்கள் பாராட்டை பெற்று தந்தது.
இன்ஸ்டாகிராமில் எப்பொழுதும் ஆக்டிவாக இருந்து வரும் நடிகை கனிகா கடுமையாக ஒர்க்கவுட் செய்து அதன் புகைப்படங்களை வெளியீட்டு பாராட்டுகளை பெற்று வருவார். சில நேரங்களில் கவர்ச்சியான புகைப்படங்களையும் அவர் வெளியிடுவது வழக்கம்.
இந்நிலையில், தற்போது அவர் தனது முன்னழகு தெரியும்படி உடை அணிந்து கொண்டு ஒரு புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கின்றார்.
View this post on Instagram